Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உன்னத ஆன்மீக நிலையை அடைவதற்கான வழிமுறையை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


மிக உயர்ந்த ஆன்மீக நலன்களின் அடிப்படை பண்புகளான  கல்வி, தவம், ஞானம், தன்னடக்கம், அகிம்சை, குரு சேவை ஆகியவற்றை பிரதிபலிக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2341039&reg=48&lang=1

***

SS/IR/PS