Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உற்சாகத்தின் சக்தியை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


வெற்றியை அடைவதில் உற்சாகம், உறுதிப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

உற்சாகம் மிகப்பெரிய பலம் என்பதை அந்த ஸ்லோகம் உணர்த்துகிறது. தீவிரமாக செயல்படும் ஒரு நபருக்கு, உண்மையில் அடைய முடியாதது என்று  எதுவும் இல்லை என்று அந்த ஸ்லோகம் கூறுகிறது.

***

(Release ID: 2235384)

TV/PLM/RK