Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பிரதமரின் செய்தி


உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் செய்தி :

“ உலகக் கழிப்பறை தினத்தை முன்னிட்டு நாடெங்கும் துப்புரவு வசதிகளை மேம்படுத்துவது குறித்த நமது உறுதிப்பாட்டை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிப்பறைகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன். தூய்மை இந்தியா இயக்கத்திற்கு அவர்கள் பங்களிப்பு மதிப்பிட முடியாதவை”