Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உலக வானொலி தினம் பிரதமர் வாழ்த்து


உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, வானொலித் துறையைச் சார்ந்தோருக்கும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலக வானொலி தினத்தை முன்னிட்டு, வானொலித் துறையைச் சார்ந்தோருக்கும் மற்றும் வானொலி நேயர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கற்றல், கண்டறிதல், பொழுதுபோக்கு மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான ஊடகமாக வானொலி அமையட்டும்.

நம் அனைவரையும் வானொலி நெருக்கமாக்கி உள்ளது. இதனை நான் மனதின் குரல் நிகழ்ச்சியின் மூலம் உணர்கிறேன். இந்த இணைய தளத்தில் https://www.narendramodi.in/mann-ki-baat” அனைத்து பாகங்களையும் கேட்கலாம் என்று பிரதமர் கூறியுள்ளார்.