Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உஸ்பெகிஸ்தான் சுதந்திர தினம் – பிரதமர் வாழ்த்து


உஸ்பெகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

உஸ்பெகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். உஸ்பெகிஸ்தானுடனான இந்தியாவின் உறவு என்றும் பிரிக்க முடியாதது என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

*****