Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

உ.பி. – யின் எடா மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிர் இழப்பு – பிரதமர் வருத்தம்


உ.பி. – யின் எடா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிர் இழப்பு தனக்கு வருத்தம் அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உ.பி. – யின் எடா மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்து என்னை கடும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன். உயிர் இழந்த குழந்தைகளுக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடா மாவட்டத்தில் காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

*****