Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா – பிரதமர் பங்கேற்பு

ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வார நிறைவு விழா – பிரதமர் பங்கேற்பு


புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்ற ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2016 – ன் நிறைவு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவதிலும் ஊழலை ஒழிப்பதிலும் தொழில் நுட்பத்திற்கு பெரும் பங்கு உள்ளது என்று கூறினார்.

நாடு கொள்கை அடிப்படையில் செயல் பட வேண்டும். தனி நபர் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படக் கூடாது என்று பிரதமர் கூறினார்.

சட்டங்கள் மற்றும் கொள்கைகள் வடிவமைக்கும் போது பல்வேறு தரப்பில் இருந்தும் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்