Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐக்கிய அரபு எமிரகத்தின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ஷேக் காலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான்-க்கு பிரதமர் வாழ்த்து


ஐக்கிய அரபு எமிரகத்தின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் மாண்புமிகு ஷேக் காலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான்-க்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய அரபு எமிரகத்தின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் மாண்புமிகு ஷேக் காலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான்-க்கு நமது வாழ்த்துகள். அவரது துடிப்பான, தொலைநோக்குள்ள தலைமையின் கீழ் நமது நட்புறவு மற்றும் நமது விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வளர்ந்து வலுப்படும் என்று நான் நம்புகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரகத்தின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் மாண்புமிகு ஷேக் காலிஃபா பின் ஜாயத் அல் நஹ்யான்-க்கு நமது வாழ்த்துகள். அவரது துடிப்பான தொலைநோக்குள்ள தலைமையின் கீழ் நமது நட்புறவு மற்றும் நமது விரிவான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வளர்ந்து வலுப்படும் என்று நான் நம்புகிறேன்.