Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஒவ்வொரு இலக்கையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு, உறுதியான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்


ஒவ்வொரு இலக்கையும் நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்பு, உறுதியான முயற்சி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவையை பெறுகின்ற இந்தியாவின் கனவு நனவாகியுள்ளது என்று கூறியுள்ள பிரதமர், தூய்மையான, பசுமையான, எதிர்காலத்திற்கு தயாரான போக்குவரத்து சூழல் அமைப்பை கட்டமைக்கும் நாட்டின் முயற்சியில் இது குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டத்தக்க சாதனையுடன் தொடர்புடைய அனைவருக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285689&reg=3&lang=1

***

SS/SMB/KPG/KR