பி.எம்.இந்தியா
நமது நாட்டில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக ரூ.350-க்கும் கூடுதலான விலையில் விற்ற எல்ஈடி பல்புகள் தற்போது ரூ.40 முதல் 45 வரைக்குள் கிடைக்கின்றன. குறைந்த விலையில் எல்ஈடி பல்புகள் கிடைப்பதுடன், இவற்றைப் பயன்படுத்தும் வீடுகள் மொத்தத்திலுமாக ஆண்டுக்கு மின்சாரக் கட்டணமாக ரூ.15,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
இன்றைய நிலையில் புதிய இந்தியா கனவை நனவாக்கும் முயற்சியில் ஒவ்வொரு இந்தியனும் பாடுபட்டுவருகிறார். வளர்ச்சிவாய்ப்புக்களில் சமஉரிமையையும், கனவுகளை நனவாக்கும் நிலையையும் ஏழைகளிலும் ஏழையாக இருக்கும் இந்தியர் பெறும் வகையில் இந்தியா முன்னேறிவருகிறது.
இன்று என் முன்பாக ஒரு சிறிய இந்தியாவைக் காண்கிறேன். நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்துள்ள இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றும் இந்தியர்கள் இணைந்து பெரிய கண்கொள்ளாக் காட்சியை அளித்துள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக நான் ஓமனுக்குப் பயணமாக வந்தேன். குஜராத் மாநில முதலமைச்சராக இருந்த போது ஆப்பிரிக்கா செல்லும் வழியில் சலாலா நகரைக் கடந்து சென்றேன். அச்சமயம், ஓமனுக்கு வந்து உங்களையெல்லாம் சந்தித்து உங்களில் ஒருவனாக இருக்க விரும்பினேன். ஆனால், அந்த வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்துள்ளது. இந்தியாவுக்கும், ஓமனுக்கும் இடையிலான உறவுகள் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானவை. கடந்த 3 ஆண்டுகளாக வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் தொன்மையான நட்புடன் கூடிய உறவுகளுக்குப் புதிய வடிவம் கொடுத்து வருகிறோம். இன்றைய தேவையின்படி, புதிய கொள்கையை உருவாக்கி, இந்த வடிவத்தைக் கொடுத்து வருகிறோம்.
இந்தியாவின் உயர்ந்துவரும் அந்தஸ்து மற்றும் வளர்ச்சியைப் போல இந்தியாவின் மீதான வளைகுடா நாடுகளின் ஆர்வமும் வளர்ந்துவந்துள்ளது என்பதை நீங்கள் அனைவரும் கவனித்திருப்பீர்கள்.
ஓமன் உடனான இந்தியாவின் வரலாற்று உறவுகளில் புதிய வேகம் ஏற்பட்டிருப்பது இயல்புதான். ஓமனின் மேதகு சுல்தான் அவர்கள் இந்தியாவுடன் சிறந்த உறவுகளை கொண்டுள்ளார். இன்று மேதகு சுல்தான் பெயரைக் கொண்ட இந்த அரங்கில் இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் வந்துள்ள உங்களுடன் இருப்பது முக்கியத்துவம் வாய்ந்த்து.
இது மேதகு சுல்தான் இந்தியா மீதும், இந்தியர்கள் மீதும் கொண்டுள்ள மேலான அன்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. இந்தச் சிறப்புக்காக அவருக்கு நாங்கள் பெரிதும் நன்றியுடையவர்கள் ஆகிறோம்.
குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை என்ற கொள்கையைப் பின்பற்றி நாடெங்கிலும் உள்ள சாதாரண மனிதனுக்கு அவர்களது வாழ்க்கையை எளிதாக்குவதை நோக்கி உழைத்துவருகிறோம்.
இவை அனைத்தையும் நமது அரசு பாரம்பரியத்தில் சேர்த்துள்ளோம்: நடைமுறைகளை எளிமையாக்கியுள்ளோம்: தேவையற்ற சட்டங்களை அகற்றியுள்ளோம்: அரசு அலுவலகங்களில் பயன்படும் படிவங்களின் அளவை 40 முதல் 50 பக்க அளவிலிருந்து 4 முதல் 5 பக்க அளவாகக் குறைத்துள்ளோம்: இந்தப் படிவங்கள் அனைத்தையும் இணையம் மூலம் பூர்த்தி செய்ய அமைப்புகளை உருவாக்கியுள்ளோம்: மக்களின் உண்மையான குறைகளைக் கேட்டு அவற்றைத் தீர்த்துவைக்க பாடுபடுகிறோம்.
மாறியுள்ள இந்தியாவில் ஏழை மக்கள் வங்கிகளில் இருந்து அவமரியாதையுடன் திருப்பி அனுப்பப்படுவதில்லை. மாறியுள்ள இந்தியாவில் எரிவாயு இணைப்புகள், மின்சார இணைப்புகள் வழங்குவதற்கு அரசு வீடுகள் தேடிச் செல்கிறது.
நாள் ஒன்றுக்கு 90 பைசா மற்றும் நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் பிரிமியம் தொகையில் ஆயுள் காப்பீடு மற்றும் பாதுகாப்புக் காப்பீடுகள் ஏழை மக்களுக்குக் கிடைக்கின்றன. இந்த காப்பீட்டு திட்டங்களின் கீழ், ஏழை மக்களுக்குக் காப்பீட்டுத் தொகைகளாக ரூ.2,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் மொத்த உலகத்தின் கவனத்தையே கவரும் வகையிலான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளோம். ஆயுஷ்மான் பாரத் திட்டம் என்ற இத்திட்டத்தின்படி, நாட்டின் 10 கோடி ஏழை மக்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. அதாவது, இதன் மூலம் சுமார் 45 முதல் 50 கோடி மக்கள் பயன்பெறுவார்கள். திட்டத்தின்படி, ஏழை குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,00,000 வரையில் இலவச சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம்.
தற்போது நாட்டில் 21 ஆம் நூற்றாண்டின் தேவையைக் கருத்தில் கொண்டு அடுத்த தலைமுறை அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாகப் போக்குவரத்து துறையில் ஒன்றுக்கு ஒன்று நிறைவுப்படுத்தும் வகையிலான பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.
நெடுஞ்சாலைகள் , விமானப் பாதைகள் , நீர்வழிப் பாதைகள் என ஒவ்வொன்றும் அதன் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன .
பாரத் மாலா திட்டத்தின் கீழ் 53 ஆயிரம் கிலோ மீட்டர் நீள நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன .நாட்டின் 11 பெருநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் கடலோர பொருளாதாரத்தையும் அது தொடர்பான அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த சாகர்மாலை திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.
மீனவச் சமுதாயச் சகோதரர்களுக்காக நீலப் புரட்சித் திட்டத்தை தொடங்கியுள்ளோம்..அவர்கள் இழுவைப்படகுகள் வாங்கி கொள்ள உதவி வருகிறோம் .நாட்டில் 110 க்கும் அதிகமான நீர் வழிப் பாதைகளை அரசு மேம்படுத்திவருகிறது.
தற்போது முடிவெடுப்பது இந்தியாவில் காலதாமதப்படுவதில்லை. புதிய சவால்கள் எதிர்கொள்ளப்படுகின்றன. இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு காலக்கெடுவுக்குள் திட்டங்கள் நிறைவடைகின்றன. இந்தியாவில் பணிப் பண்பாடு மாறியுள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம். இந்த உதாரணம் புதிய இந்தியாவுக்கான உதாரணமாகும்.
நன்கு வரையறுக்கப்பட்ட கொள்கையின்படி, தெளிவான மனசாட்சியுடன் முடிவெடுக்கப்படும்போது நாட்டின் நிதி சேமிக்கப்படுகிறது. பணிகள் நடைபெற்றுவரும்போது தற்போதைய ஆதாரங்கள் சாத்தியமான சிறந்த முறையிலும், திறம்பட்ட வகையிலும் பயன்படுத்தப்படும் போது நாட்டின் நிதி மிச்சப்படுத்தப்படுகிறது.
நாட்டின் முன்னேற்றத்தில், அதன் கட்டுமானத்தில் நீங்கள் எல்லாம் முக்கியமான கூட்டாளிகள் என்று நான் கருதுகிறேன். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்பதில் நீங்கள் எடுத்திருக்கும் உறுதிமொழியின் தாக்கமாகப் புதிய இந்தியா விரைவில் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
आज अपने सामने, मैं मिनी इंडिया को देख रहा हूं। देश के अलग-अलग कोनों से आए भारतीय, अलग-अलग क्षेत्रों में काम करने वाले भारतीय, एक भव्य तस्वीर का निर्माण कर रहे हैं: PM @narendramodi https://t.co/u2qXGHvhoy
— PMO India (@PMOIndia) February 11, 2018
मैं ओमान करीब दस साल पहले आया था। गुजरात के मुख्यमंत्री के तौर पर मेरी अफ्रीका की एक विजिट थी, और इसी दौरान मैं ‘सलाला’ से होकर गुजरा था। मेरा बहुत दिन से ओमान आने का, आपके बीच आने का, आपसे मिलने का मन था। ये अवसर आज आया है: PM @narendramodi https://t.co/u2qXGHvhoy
— PMO India (@PMOIndia) February 11, 2018
भारत और ओमान के बीच संबंध सैकड़ों-हजारों वर्ष पुराने हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
पिछले 3 साल से हम किस प्रकार एक नीति बनाकर खाड़ी के देशों के साथ भारत के पुराने और दोस्ती भरे रिश्तों को आज के समय के मुताबिक एक नया जामा पहना रहे हैं। अपने यह भी गौर किया होगा कि भारत की बढ़ती हुई प्रगति और साख के साथ-साथ खाड़ी देशों की भारत में रूचि कितनी बढ़ गई है: PM
— PMO India (@PMOIndia) February 11, 2018
जाहिर सी बात है कि ओमान के साथ भारत के ऐतिहासिक संबंधों में भी एक नई momentum आई, एक नई गति आई: PM @narendramodi https://t.co/u2qXGHvhoy
— PMO India (@PMOIndia) February 11, 2018
His Majesty Sultan का भी भारत से अभिन्न नाता है। आज इतनी बड़ी संख्या में आप सब से मुखातिब होने के लिए His Majesty Sultan के नाम पर स्टेडियम में मेरी मौजूदगी एक विशेष महत्व रखता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
यह इस बात का भी प्रतीक है कि स्वयं His Majesty Sultan और ओमान भारत और भारतीयों के साथ कितनी आत्मीयता दिखाई है। इस निहायत special gesture के लिए हम उनके बहुत कृतज्ञ हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
आज हर भारतीय न्यू इंडिया के संकल्प को पूरा करने के लिए काम कर रहा है। हम एक ऐसे भारत के निर्माण की तरफ बढ़ रहे हैं जहां गरीब से गरीब व्यक्ति को भी आगे बढ़ने के समान अवसर मिलें, जहां गरीब से गरीब व्यक्ति भी सपने देख सके, उन्हें पूरा कर सके: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
Minimum Government - Maximum Governance के मंत्र के साथ हम देश के आम नागरिक की जिंदगी को आसान बनाने के लिए काम कर रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
प्रक्रियाओं को सरल बनाना, अनावश्यक कानूनों को खत्म करना, सरकारी दफ्तरों में चालीस, पचास पेज के फॉर्म को कम करके 4-5 पर लाना, उन्हें ऑनलाइन भरने की व्यवस्था बनाना, लोगों की शिकायतों को गंभीरता से सुना जाना, उन पर कार्रवाई होना, इन कार्यों को हमने सरकार के कल्चर में शामिल किया: PM
— PMO India (@PMOIndia) February 11, 2018
बदले हुए भारत में अब गरीब को बैंकों से दुत्कार कर नहीं भगाया जाता, बदले हुए भारत में अब सरकार घर पर आकर गैस कनेक्शन दे रही है, बिजली कनेक्शन दे रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
गरीबों को सिर्फ 90 पैसे प्रतिदिन और एक रुपए महीना के प्रीमियम पर जीवन और सुरक्षा बीमा दिया जा रहा है। इन बीमा योजनाओं के तहत गरीबों को 2 हजार करोड़ रुपए की क्लेम राशि भी दी जा चुकी है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
बजट में हमने एक ऐसी योजना का ऐलान किया है जो पूरी दुनिया का ध्यान खींच रही है। आय़ुष्मान भारत योजना के माध्यम से हमने देश के 10 करोड़ गरीब परिवारों, यानि करीब 45 से 50 करोड़ लोगों को हेल्थ एश्योरेंस दिया है। एक परिवार को एक साल में 5 लाख रुपए तक के मुफ्त इलाज का भरोसा दिया है: PM
— PMO India (@PMOIndia) February 11, 2018
देश में अब 21वीं सदी की जरूरत को ध्यान में रखते हुए Next Generation इंफ्रास्ट्रक्चर का निर्माण किया जा रहा है। विशेषकर ट्रांसपोर्ट सेक्टर को हम ऐसे तैयार कर रहे हैं कि वो एक दूसरे को Support करने वाले बनें: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
Highway, Airway, Railway, Waterway, सभी को एक दूसरे की जरूरत के हिसाब से integrate किया जा रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
भारतमाला प्रोजेक्ट के तहत 53 हजार किलोमीटर नेशनल हाईवेज बनाने का काम शुरू किया है। देश के अलग-अलग क्षेत्रो में रेलवे कॉरिडोर्स पर काम चल रहा है। 11 बड़े शहरों में मेट्रो का विस्तार भी किया जा रहा है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
देश की Coastal Economy और उससे जुड़े इंफ्रास्ट्रक्चर को डवलप करने के लिए हम सागरमाला नाम से भी एक कार्यक्रम चला रहे हैं: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
मछुवारे भाईयों के लिए हमने Blue Revolution स्कीम शुरू की है और उन्हें आधुनिक ट्रॉलर्स खरीदने के लिए आर्थिक मदद दे रहे हैं। सरकार देश में 110 से ज्यादा WaterWays भी विकसित कर रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
अब भारत में फैसलों को टाला नहीं जाता, चुनौतियों से टकराया जाता है। लक्ष्य तय करके योजनाओं को समय पर पूरा किया जाता है। ये भारत में बदलते हुए Work Culture का उदाहरण है। न्यू इंडिया का उदाहरण है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
जब साफ नीयत और स्पष्ट नीति के साथ निर्णय लिए जाते हैं, तो देश का पैसा बचता है। जब Efficient तरीके से काम किया जाता है, जब मौजूदा संसाधनों का अच्छे से अच्छा उपयोग किया जाता है, तब देश का पैसा बचता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
वर्ष 2014 से पहले जो LED बल्ब हमारे यहां साढ़े तीन सौ रुपए से ज्यादा का मिला करता था, वो अब 40-45 रुपए में मिलने लगा है। सस्ते LED के अलावा, जो लोग अपने घरों में इनका इस्तेमाल कर रहे हैं, उन्हें हर साल 15 हजार करोड़ रुपए की अनुमानित बचत बिजली बिल में हो रही है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018
मैं आपको देश के विकास का, राष्ट्र निर्माण का महत्वपूर्ण हिस्सेदार मानता हूं, पार्टनर मानता हूं। न्यू इंडिया के सपने को पूरा करने में आपके संकल्पों का प्रभाव भारत में भी दिखाई देगा: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 11, 2018