Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கlளை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்பு

ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கlளை கவுரவிக்கும் வகையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் பங்கேற்பு


ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களை கவுரவிக்கும் வகையில் இன்று (15.03.2016) நடத்தப்பட்ட விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர், இத்தகைய அனுபவம் மற்றும் திறன்களை கொண்டுள்ள தலைவர்களுக்கு என்றுமே ஓய்வு கிடையாது, நாட்டின் நன்மைக்காக அவர்கள் என்றும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த சேவைக்கு உதாரணாமாக முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாமையும் இங்கிலாந்து முன்னாள் பிரதமர் திரு. ஜான் மேஜரையும் குறிப்பட்டார்.

****