Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

”அனைத்து கடற்படை வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் கடற்படை தின வாழ்த்துகள். கடற் படையினர் ஆற்றி வரும் முக்கிய பங்கை நாம் அனுபவித்து மகிழ்கிறோம். கடற்படை வீரர்களின் வீரத்திற்கு நாம் என்றென்றும் தலை வணங்குவோம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.