Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கட்டாக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் இரங்கல்


 

ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஒடிஷா மாநிலம் கட்டாக் பேருந்து விபத்தில் தங்களது பாசத்திற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.