Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக மாநிலம் மாண்டியா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்


கர்நாடக மாநிலம் மாண்டியா பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“கர்நாடகாவின் மாண்டியாவில் ஏற்பட்ட பேருந்து விபத்து ஆழமான வலியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது அனுதாபங்கள். இந்தத் துயரமான தருணத்தில் அவர்களுக்கு இறைவன் மனோபலத்தை அளிக்க வேண்டுகிறேன்” என்று பிரதமர் கூறியுள்ளார்.