Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்


கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

TV/IR/RJ/SE