Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய பச்சை போர்வையை பிரதமர் வழங்கினார்.

காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய பச்சை போர்வையை பிரதமர் வழங்கினார்.

அஜ்மீர் ஷரீப் காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய பச்சை போர்வையை பிரதமர் திரு நரேந்திர மோடி மத்திய சிறுபான்மையினர் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வீயிடம் புதுதில்லியில் இன்று ஒப்படைத்தார்.

•••••