Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காதர் கான் மறைவு – பிரதமர் இரங்கல்


காதர் கான் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

காதர் கான் அவர்கள், தனது அருமையான நடிப்புத் திறனாலும் நகைச்சுவை உணர்வாலும், திரைப்படங்களின் போக்கை மாற்றி அமைத்தார். பல்வேறு சிறந்த திரைப்படங்களுடன் தொடர்புகொண்ட அவர், மிகச் சிறந்த திரைக்தை எழுத்தாளராக திகந்ழ்தார். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரின் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.