Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, பணியின் போது இறந்த காவலர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்


காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, வீரமிக்க காவல்துறை பணியாளர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சமூக ஊடக வலைதளத்தில் இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது,

“இன்று காவலர்கள் நினைவு தினத்தையொட்டி, துணிச்சல்மிக்க, உயிர்தியாகம் புரிந்த நமது காவல்துறை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம்.  அவர்களது அசைக்க அர்ப்பணிப்பு நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.   அவர்கள் துணிச்சலும், உறுதியும் மிக்கவர்களாக திகழ்கின்றனர்.  மனித குலத்தின் சவால்களின் போது அவர்களது தீவிர முயற்சிகள் மற்றும் மக்களுக்கான உதவிகள்  பாராட்டத்தக்கவையாகும்”. 

***

(Release ID: 2066618)

PKV/KV/KR