Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

காவல்படையினரின் நினைவு நாளில் மத்திய ரிசர்வ் காவல்படையினரின் உயிர் தியாகத்தை நினைவுகூறும் புத்தகத்தை பிரதமர் வெளியிட்டார்

காவல்படையினரின் நினைவு நாளான அக்டோபர் 21 ஆம் நாள் “வீரர்கள் நினைவுகூறப்படுகின்றனர்” என்ற புத்தகத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெளியிட்டார். நாட்டைக் காப்பதற்கான கடமையின்போது உயிர் நீத்த மத்திய ரிசர்வ் காவல்படையினரின் உயிர்த் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற காவல்துறையின் தலைமை அதிகாரிகள் மாநாட்டில் பேசும்போது ஒவ்வொரு காவல்படையிலும் உள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் நடத்திய வீர சாகசங்கள் குறித்த தகவல்களை திரட்ட வேண்டுமென்று விருப்பம் தெரிவித்தார். ஏனெனில் வருங்கால தலைமுறையினர் இந்த தகவல்களின் மூலம் ஊக்கம் பெற முடியும் என்று தெரிவித்திருந்தார்.

நாட்டுக்காக உயிர் நீத்த மத்திய ரிசர்வ் காவல்படையினரின் குடும்பத்தினருக்கு இந்த புத்தகத்தின் பிரதி வழங்கப்படும்..

****