Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கிர்கிஸ்தான் சுதந்திர தினம் – பிரதமர் வாழ்த்து


கிர்கிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.

கிர்கிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டு மக்களுக்கு எனது நல் வாழ்த்துகள். மத்திய ஆசியாவில், கிர்கிஸ்தான் இந்தியாவின் முக்கிய பங்குதாரர் நாடாகும்.

என்னுடைய சமீபத்திய கிர்கிஸ்தான் பயணம், இந்தியா கிர்கிஸ்தான் இடையேயான உறவு பல்வேறு துறைகளில் மேலும் வலுவாக பயனுடையதாக அமைய வழிவகுத்தது என்று பிரதமர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

••••••