பி.எம்.இந்தியா
குஜராத்தில் ஏற்பட்ட விபத்திற்கு வருத்தத்தையும் உயிர் இழந்தவர்களுக்கு இரங்கல்களையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
“குஜராத் மாநிலத்தின் ரங்கோலா அருகே ஏற்பட்ட விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானதும் கவலைக்குரியதும் ஆகும். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.
***
My condolences to all those who lost their loved ones due to an accident near Ranghola in Gujarat. The accident was extremely unfortunate and anguishing. May those who have been injured recover at the earliest: PM @narendramodi
— PMO India (@PMOIndia) March 6, 2018