Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் உள்ள குஜராத்தி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


குஜராத்தி புத்தாண்டை முன்னிட்டு உலகெங்கும் உள்ள குஜராத்தி மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குஜராத்திகள் தங்களது புத்தாண்டை தீபாவளிக்கு மறுநாள் தொடங்குகின்றனர்.

“இன்று, தீபாவளிக்கு மறுநாள், குஜராத்திகள் தங்களது புத்தாண்டை துவங்குகின்றனர். உலகெங்கும் உள்ள குஜராத்தி மக்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துகள். இந்த ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக அமையட்டும்.”, என்று பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

*****