Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

குருநானக் பிறந்த நன்நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து


குருபுரப் என்றழைக்கப்படும் குருநானக் அவர்களின் பிறந்த நன்நாளை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“ਸਿੱਖ ਧਰਮ ਦੇ ਮੋਢੀ ਸ੍ਰੀ ਗੁਰੂ ਨਾਨਕ ਦੇਵ ਜੀ ਦੇ ਪ੍ਰਕਾਸ਼ ਗੁਰਪੁਰਬ ਦੀਆਂ ਸਾਰਿਆਂ ਨੂੰ ਲੱਖ-ਲੱਖ ਵਧਾਈਆਂ।

ਉਨ੍ਹਾਂ ਨੇ ਹਮੇਸ਼ਾ ਖੁਸ਼ਹਾਲ ਜੀਵਨ, ਏਕਤਾ ਵਿੱਚ ਰਹਿਣ ਅਤੇ ਸੱਚ ਦੇ ਮਾਰਗ ਤੇ ਚੱਲਣ ਲਈ ਪ੍ਰੇਰਿਆ।

“அனைவருக்கும் குருபுரப் வாழ்த்துகள். புண்ணிய புருஷன் குரு நானக்கின் எழுச்சியூட்டும் போதனைகள் நமக்கு வளமான மற்றும் இணக்கமான சமூகத்திற்கு வழிகாட்டட்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.