பி.எம்.இந்தியா
குரு ரவிதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
“குரு ரவிதாஸ் பிறந்தநாளில், நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். சமூகத்தில் சமத்துவம் சகோதரத்துவம் கொண்டுவருவது குறித்த குரு ரவிதாஸின் போதனைகள் நமக்கு பெரிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது” என்று பிரதமர் கூறியுள்ளார்