பி.எம்.இந்தியா
கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக திரு. சுந்தர் பிச்சை நியமனம் செய்யப்பட்டுள்ளதை முன்னிட்டு திரு. சுந்தர் பிச்சைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை அவர்களே, உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். கூகுள் நிறுவனத்தில் புதிய பொறுப்பு ஏற்கும் உங்களுக்கு எனது நல்வாழ்த்துக்கள் என்று பிரதமர் அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
Congratulations @sundarpichai. My best wishes for the new role at @google.
— Narendra Modi (@narendramodi) August 11, 2015