Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கூட்டு முயற்சியின் சக்தியை எடுத்துக்காட்டும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சிறிய விஷயங்களைக் கூட நன்கு திட்டமிட்டு ஒன்று திரட்டிக் கொண்டு வந்தால், பெரிய காரியங்களை சாதிக்க முடியும் என்றும், வைக்கோலாலான கயிறு வலிமையான யானைகளைக் கூட கட்டிவைக்கும் என்றும் இந்த சமஸ்கிருத சுபாஷிதம் கூறுகிறது.

 

***

(Release ID: 2204963)

SS/SMB/KR