Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கென்யா தாக்குதல் – பிரதமர் கண்டனம்


கென்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கென்யாவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் மிகவும் மோசமானது. ஒரு பல்கலை கழக வளாகம் தாக்கப்பட்டு உள்ளது என்பது வருத்தத்திற்கு உரியது. இது கண்டனத்திற்கு உரியது என்று பிரதமர் தனது செய்தியில் தெரிவித்து உள்ளார்.