Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேப்டன் ஜெய் நரேன் பிரசாத் நிஷாத் மரணம் – பிரதமர் இரங்கல்


கேப்டன் ஜெய் நவீன் பிரசாத் நிஷாத் மறைவை முன்னிட்டு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேப்டன் ஜெய் நவீன் பிரசாத் நிஷாத் அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் நமது நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவை செய்தார். பீகார் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் எடுத்த முயற்சி சிறப்பானவை. ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர் ஆற்றிய சேவை என்றும் நினைவில் இருக்கும். அவரின் மறைவை முன்னிட்டு அவரின் குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் நான் இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

***

அரவி