பி.எம்.இந்தியா
கேரளம் முதலமைச்சர் திரு வி டி சதீசன், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று (26.05.2026) சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“கேரளம் முதலமைச்சர் திரு வி டி சதீசன், பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
***
(Release ID: 2265307)
SS/IR/KPG/KR
Chief Minister of Keralam, Shri @vdsatheesan met Prime Minister @narendramodi. pic.twitter.com/RYJC4qAmts
— PMO India (@PMOIndia) May 26, 2026