Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளா உதய தினத்தில் பிரதமர் வாழ்த்து


கேரளா மாநிலம் அமைக்கப்பட்ட தினமான இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மாநிலங்கள் மறுவரையறைச் சட்டத்தின் கீழ் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கேரளா உருவானது.

“கேரளா உதயமான தினத்தையொட்டி, அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்கு அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடனும் வாழ்வார்களாக” என்று அவர் கூறியுள்ளார்.

Narendra Modi
✔@narendramodi
கேரளா உதயமான தினத்தையொட்டி, அம்மாநில சகோதர சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகள். இந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் நாட்டுக்கு அற்புதமான பங்களிப்பை வழங்கியுள்ளனர். மாநில மக்கள் மகிழ்ச்சியுடனும், முன்னேற்றத்துடனும் வாழ்வார்களாக.

Narendra Modi
✔@narendramodi

കേരളത്തിലെ എന്റെ എല്ലാ സഹോദരീ- സഹോദരന്മാർക്കും ഹൃദയം നിറഞ്ഞ കേരള പിറവി ദിനാശംസകൾ.

രാജ്യത്തിനായി മികച്ച സംഭാവനകൾ നൽകിയിട്ടുള്ളവർ ആണ് കേരളീയർ.

സംസ്ഥാനത്തെ ജനങ്ങൾക്കിടയിൽ ആഹ്ലാദവും അഭിവൃദ്ധിയും കളിയാടട്ടെ.

—–