Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து அம்மாநில முதல் அமைச்சரிடம் பிரதமர் விசாரித்தார்; தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


பிரதமர் திரு. நரேந்திர மோடி கேரளா மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயனிடம் அம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து விசாரித்தார்

“மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து கேரள மாநில முதல் அமைச்சர் திரு. பினராயி விஜயனிடம் பெசித்திரிந்து கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்றவரை தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன். இந்த பேரிடரில் இருந்து மீண்டுவர கேரள மக்களுடன் தோள்கொடுத்து நிற்போம், என்று பிரதமர் கூறினார்.

*****