பி.எம்.இந்தியா
கோர்க்கா ஜன்முக்தி மோர்ச்சாவை சேர்ந்த பிரதிநிதிகள் குழு மக்களவையின் டார்ஜீலிங் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். எஸ். அலுவாலியாவின் தலைமையில் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தனர்.
இந்த குழுவினர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை பிரதமருடன் விவாதித்தனர். மேலும் அவர்களின் கோரிக்கைகளை பிரதமர் கனிவுடன் பரிசிலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
Delegation of members of the Gorkha Janmukti Morcha met PM @narendramodi. pic.twitter.com/bQQwo1gmXm
— PMO India (@PMOIndia) December 17, 2015