Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சத்திஸ்கரில் மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது தாக்குதல்; பிரதமர் கண்டனம்


சத்திஸ்கரில் மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது நடைபெற்ற தாக்குதலை கோழைத் தனமான மற்றும் கண்டனத்திற்குரிய செயல் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய ரிசர்வ் படை போலீசார் மீது நடைபெற்ற தாக்குதல் கோழைத் தனமான மற்றும் கண்டனத்திற்குரிய செயல். சூழ்நிலையை நாங்கள் கவனமாக கண்காணித்து வருகிறோம்.

நமது மத்திய ரிசர்வ் படை போலீசாரின் வீரம் நமக்கு பெருமை அளிக்கிறது. வீரர்களின் தியாகம் வீணாகாது.

சத்திஸ்கர் இன்று நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்தோர் விரைவில் குணமடையட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்