பி.எம்.இந்தியா
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். புதிய வருடம், புதிய சட்டம், புதிய பாரதம் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
GST बिल पास होने पर सभी देशवासियों को बधाई | नया साल, नया कानून, नया भारत!
— Narendra Modi (@narendramodi) March 29, 2017