Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் படேல் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி


சர்தார் படேலின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

“மாபெரும் தலைவர் சர்தார் படேலின் நினைவு நாளை முன்னிட்டு அவரை நாம் நினைவு கொள்கிறோம். இந்த நாட்டிற்காக சர்தார் படேல் ஆற்றிய என்றும் நிலைத்திருக்கும் சேவைக்கு ஒவ்வொரு இந்தியனும் கடன்பட்டுள்ளார்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

***