Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்துகிறார்


சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

“देश की एकता के सूत्रधार लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी जन्म-जयंती पर शत-शत नमन। “சர்தார் பட்டேலின் பிறந்தநாளில் அவருக்கு புகழஞ்சலி. நம் நாட்டுக்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது” என்று பிரதமர் கூறினார்.