Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம் பிரதமர் வீர வணக்கம் செலுத்தினார்

இந்தியாவின் முதல் துணை பிரதமர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வீர வணக்கம் செலுத்தினார்.

“இரும்பு மனிதரும் நவீன இந்தியாவின் சிற்பியுமான சர்தார் படேலுக்கு எனது வீர வணக்கம்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••