பேச்சையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தவம், தியாகம், உண்மை ஆகியவற்றை பின்பற்றும் ஒருவர் வாழ்க்கையில் உயர்நிலையை அடைகிறார் என்பதை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
பேச்சையும், மனதையும் ஒருமுகப்படுத்தி தவம், தியாகம், உண்மை ஆகியவற்றை பின்பற்றும் ஒருவர் வாழ்க்கையில் உயர்நிலையை அடைகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2331869®=3&lang=1&_gl=1
***
AD/IR/PS/SH
यस्य वाङ्मनसी स्यातां सम्यक् प्रणिहिते सदा। तपस्त्यागश्च सत्यं च स वै सर्वमवाप्नुयात्॥ https://t.co/ntRZAYx1Pu
— Narendra Modi (@narendramodi) November 3, 2026