Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவுதி அரேபியா பட்டத்து இளவரசரின் இந்திய வருகையின்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தங்கள்


 

1.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருமதி. சுஷ்மா ஸ்வராஜ், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர்

திரு. காலித் அல் ஃபலி, எரிசக்தி, தொழில் மற்றும் கனிம வளங்கள் துறை அமைச்சர்

2.

இந்தியாவின் சுற்றுலா அமைச்சகம்  மற்றும் சவுதி அரேபியாவின் சுற்றுலா மற்றும் தேசிய பாரம்பரிய சவுதி ஆணையத்தின் இடையே சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு. டி எஸ் திருமூர்த்தி, செயலர்

திரு.அதல் அல்-ஜுபெர், வெளியுறவுத்துறை இணையமைச்சர்

3.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா அரசின் இடையே வீட்டுவசதித் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

திரு அகமது ஜாவத், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர்

டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீடுத் துறை அமைச்சர்

4.

இருநாடுகளுக்கு இடையேயான முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய அரசின் முதலீடு செய் இந்தியா திட்டம் மற்றும் சவுதி அரேபியாவின் முதலீட்டு ஆணையம் செயல்திட்டம்

திரு அகமது ஜாவத், சவுதி அரேபியாவுக்கான இந்திய தூதர்

டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீட்டுத் துறை அமைச்சர்

5.

ஒலிபரப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பிரசார் பாரதி மற்றும் சவுதியின் ஒலிபரப்புக்கழகம், ஒலி-ஒளி நிகழ்ச்சிகளை பரிமாறிக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 

டாக்டர் மஜித் பின் அப்துல்லா அல் கசாபி, தொழில் மற்றும் முதலீடு துறை அமைச்சர்

டாக்டர் துர்கி அப்துல்லா அல்-ஷபானா, ஊடகத்துறை அமைச்சர்

வரிசை எண்  
புரிந்துணர்வு ஒப்பந்தம்/ ஒப்பந்தம்
இந்தியா சார்பில் பரிமாறிக் கொண்டவர் சவுதி அரேபியாவின் சார்பில் பரிமாறிக் கொண்டவர்

பின்குறிப்பு: மேற்குறிப்பிட்டுள்ள ஒப்பந்தங்களைத் தவிர, சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணியின் செயல்திட்ட ஒப்புதலுக்கும் சவுதி தரப்பில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

 

*****