Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுராவில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்கள்: பிரதமர் அடிக்கல் நாட்டினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி, புது தில்லியிலிருந்து காணொலி மூலம் ஐந்து வட கிழக்கு நவீன நகரங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்கள் அமைக்க இன்று அடிக்கல் நாட்டினார்.

சிக்கிமில் நமச்சி மற்றும் கேங்டாக், அருணாச்சலப் பிரதேசத்தில் இட்டாநகர் மற்றும் பசிகாட், திரிபுராவில் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களுக்கான பெயர் பலகையை பிரதமர் கணினி மூலம் திறந்து வைத்தார்.

1