பி.எம்.இந்தியா
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சியாச்சின் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச் சரிவில் உயிர் இழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”சியாச்சின் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் வீரர்கள் உயிர் இழந்த செய்தி மிகவும் சோகத்தை அளிக்கிறது. நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களை வணங்குகிறேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவிக்கிறன் ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Demise of soldiers in Siachen is very tragic. I salute the brave soldiers who gave their lives to the nation. Condolences to their families.
— Narendra Modi (@narendramodi) February 4, 2016