Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் துணை தலைவர் ஜெனரல் பான் சந்க்லாங் பிரதமருடன் சந்திப்பு

சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் துணை தலைவர் ஜெனரல் பான் சந்க்லாங் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இந்தியா சீனா இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவு குறித்து ஜெனரல் பான் சந்க்லாங் பிரதமரிடம் விவரித்தார்.

இரு நாட்டுக்கும் இடையேயான உருவை மேம்படுத்த, எல்லை பகுதியில் நம்பகத்தன்மை அதிகரிப்பது, அமைதி காப்பது ஆகியவை மிகவும் முக்கியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்தியா சீனா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளை பிரதமர் வரவேற்று உள்ளார். இந்தியாவில் 2016 ம் ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச கப்பல் அணி அனுவகுப்பு சீராய்வுவில் சீன கப்பல் படை பங்கேற்க உள்ளதையும் பிரதமர் வரவேற்று உள்ளார்.