பி.எம்.இந்தியா
சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இந்தியா – ஸ்வசிலாந்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பின்னேற்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏப்ரல் 9, 2018 அன்று கையெழுத்திடப்பட்டது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கீழ் வரும் துறைகளில் ஒத்துழைப்பு வழங்கப்படும்:-
ஒத்துழைப்புத் தொடர்பான விரிவான தகவல்கள் அளிக்கவும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் செயற்குழு அமைக்கப்படும்.