Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுஜித் வில்சனை பத்திரமாக மீட்க பிரதமர் பிரார்த்தனை


சுஜித் வில்சனை பத்திரமாக மீட்க பிரார்த்தனை செய்ததாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சுஜித்தைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு முயற்சிகள் குறித்து தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடி பழனிசாமியுடன் தாம் பேசியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறுவன் பத்திரமாக இருப்பதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.