Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுயாட்சி சேவையில் உண்மையான பெரும் பங்களிப்பு செய்யும் பக்தர்களின் அர்ப்பணிப்பு குறித்து எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


நாட்டிற்கு சேவையாற்ற தங்களுடைய தனிப்பட்ட வசதிகளைத் துறந்த தன்னலமற்றவர்களின் பண்பையும், அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

“தன்னலம் துறந்து முழு வாழ்க்கையையும் சுயாட்சி சேவையில் அர்ப்பணித்தவர்கள், பெரும் பங்களிப்பு செய்யும் பக்தர்களான அவர்கள் தான் உண்மையில் நாட்டிற்காக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2320500&reg=3&lang=1  

***

AD/IR/SM/SU