பி.எம்.இந்தியா
ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஜம்மு- கஷ்மீர் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
TV/SV/SE
Chief Minister of Jammu and Kashmir, Shri @OmarAbdullah met Prime Minister @narendramodi.@CM_JnK pic.twitter.com/dhkcxBAc1l
— PMO India (@PMOIndia) June 11, 2026