Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்


ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்ட்வர் மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

“ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த விபத்து உள்ளத்தை உலுக்குகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்காகத் துயரப்படுகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் நிகழ்ந்த விபத்து உள்ளத்தை உலுக்குகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களுக்காகத் துயரப்படுகிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்

– நரேந்திர மோடி (@narendramodi) ஜூலை 1, 2019

****