பி.எம்.இந்தியா
ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.”
***
(Release ID: 2302363)
SS/SV/RJ
Lieutenant Governor of Jammu & Kashmir, Shri @manojsinha_ , met Prime Minister @narendramodi.@OfficeOfLGJandK pic.twitter.com/GGV23PAIAJ
— PMO India (@PMOIndia) August 22, 2026