Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜார்கண்ட் மாநில தினம் – பிரதமர் வாழ்த்து


 

ஜார்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்துதெரிவித்துள்ளார்.

 

“झारखंड के लोगों को राज्य के स्थापना दिवस की हार्दिक शुभकामनाएं।

ஜார்கண்ட் மாநில மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துகள். பகவான் பிர்சா முண்டாவின் ஆசீர்வாதத்துடன் வரும் ஆண்டுகளில் இந்த மாநிலம் புதிய உயரங்களை எட்டி, புகழ் அடையட்டும் என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.