பி.எம்.இந்தியா
ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில தினத்தை முன்னிட்டு, ஜார்க்கண்ட் மக்களுக்கு எனது வாழ்த்துகள். ஜார்க்கண்ட் மாநிலம் தொடர்ந்து வளர்ச்சி மற்றும் வளமையின் புதிய உயரங்களை எட்ட நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.
झारखंड के स्थापना दिवस पर राज्य की जनता को हार्दिक शुभकामनाएं। Greetings to the people of Jharkhand on their statehood day. I pray that Jharkhand continues to scale new heights of progress and prosperity.
— Narendra Modi (@narendramodi) November 15, 2017